Thiruppugazh – 245
Thiruchengattangudi - Sindhu Bhairavi - Chathusra dhruva kanda nadaiதந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன ...... தனதான......... பாடல் .........வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள வண்காதி லோலைகதிர் போலவொளி…